skip to main
|
skip to sidebar
Saturday, January 24, 2009
<<காதலின் சந்தோசம்>>>
பனி மூடிய பாதையைப் போல,
தரை தொடாத பாதம் போல,
மலரும் பூவின் வாசம் போல,
இயல்பாய் பூத்தது எங்கள் காதல்.
மறைந்திருந்து பார்த்து மயிலிறகாய் வருடும்
மன்னவனுக்காய் மருகும் மல்லிகையின் காதல்,
கொலுசொலி கேட்டுக் கானம் பாடும்
கன்னிக்காய் காத்திருக்கும் காளையின் காதல்.
என்நெற்றி சுருங்கினால் காரணம் கேட்டு,
என்கண் கலங்கினால் நீயும் கலங்கி,
எனக்காய் நீயும் உனக்காய் நானும்
நமக்குள் வளர்த்த உறுப்பு காதல்.
விழி நோக்கி விரல் கோர்த்து,
முடி கோதி முகம் பார்த்து,
புன்னகையாய் புது தென்றலாய் பொறுமையாய்
பொங்கி வளர்ந்தது நம் காதல்.
கட்டம் போட்டுக் கணித்துச் சொன்னான்
காவி கட்டிய கோவில் சோதிடன்
பிறைநிலவாய் வளர்ந்த எங்கள் சந்தோஷம்
பொருந்தாது பிள்ளைக்கு செவ்வாய் தோஷமென்று!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
vaheesc
Tajmahal
Baby
God bless you
jesus
buddhist
vinajakar
Followers
Blog Archive
▼
2009
(22)
►
February
(5)
▼
January
(17)
<<கணணி படங்கள்>>
<<ஐஸ்வர்யா ராய்>>>
<<பூஜா படங்கள்>>>
<<அசின் படங்கள்>>>
<<காதலின் சந்தோசம்>>>
<<உன் நினைவுகள்>>>
<<தூங்காத இரவுகள்>>>
^^சிங்கள நடிகை^^^
^^தமிழ் நடிகைகள்^^^
^^தமிழ் நடிகர்கள்^^^
^^சிங்கள கவிதை^^^
^^புத்தர் படங்கள்^^^
^^இந்து படங்கள்^^^
<<<என் காதலி>>>
{காதலிகும் போது}>>>
<காதலின் சந்தோசம்>>
{என் நம்பிக்கை ஜேசு}
About Me
@Kathali@
my name vahees 25years old
View my complete profile
No comments:
Post a Comment