Thursday, January 22, 2009
<<<என் காதலி>>>
நம்ம காதல் இலை மறை காய் போல பூத்தது.நமக்குள் ஒரெய் நம்பிக்கை ஜேசு!!!
என் காதலி இவள்.இவளின் எனக்கு பிடித்த இவள் அழகு மட்டும் அல்ல . நல்ல ஒரு மனசு படைச்ச என் ஒரெய் காதலி.இவள் எனக்கு கிடைத்ததுக்கு நான் அந்த இறைவனுக்கு நன்றி சொல்லனும்.நான் என்னதான் கோபமா பேசினாலும் உடனே அழுதிடுவாள் இதை என் மனசு தாங்காது.நம்ம காதலின் ஆழம் இறைவனுக்கு மட்டும் தான்.நம்ம காதல் இனஜதில் ஆரம்பித்தது.நம்ம காதல் இவள துரம் என்றால் என் கதலிஜின் நண்பி அவர்களை நாம்ம வாழ்நாளில் மறக்கவே முடிஜாது .நமக்கு சின்ன சண்டைகள் வந்தலும் இரு நிமிடத்தில் பிறகு ஒற்றுமை ஆவோம்.அந்த அளவுக்கு நமக்குள் ஒரு ஒற்றுமை பாசம் காதல்!
உன் அன்பு காதலன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment