Wednesday, January 21, 2009

{என் நம்பிக்கை ஜேசு}
















Add Imageபிதா !சுதன் !!பரிசுத்த ஆவி !!!பெயரால் பிரார்த்திப்பதுஎங்கள் மீதாக என்றுமேஇரக்கமாயுள்ள யேசுவேஐரோப்பிய கிறிஸ்மஸ்அண்மித்தே விட்டதுஅரக்கத்தனத்தைஅராஜகத்தைஇம்சையைஇனவெறிஇரண்டகங்களைஎப்போது பார்ப்பதாய் எண்ணம்நீயேமேய்ப்பரும்மேன்மையானவரும்இரட்சிப்பதாய்யேசுவின் பெயரால்வேண்டிக் கொள்கின்றார்கள்இது உலக நியதி

No comments:

Post a Comment