Monday, February 2, 2009

<<அன்பு காட்டுங்கள்>>


அன்பு காட்டினால்குறைவதொன்றும் இல்லைநிறைவது பெறுபவரின் மனமாகும்அன்பு காட்டினால்நீங்கள் நினைக்காத போதுயாருக்கோ, எங்கோஒருவரின்,நாட்குறிப்பேட்டில்நீங்கள் முதலிடம்பெறலாம்அன்பு காட்டமொழி தடையில்லைஇனம் தடையில்லைமதம் தடையில்லைமனம் மட்டுமே போதும்தாஜ்மகால் கட்டதேவையில்லைசிறு புன்னகைபோதும்உங்கள் அன்பைக் காட்டஒரு அழகானகாலை வேலையில்ஒரு அன்னியரைப் பார்த்து,ஏன் உங்கள்சொந்தங்களைக் கூடப் பார்த்துஒரு சிறு புன்னகைசெய்து பாருங்கள்அப்போது புரியும்அன்பின் மகத்துவம்அன்புநீங்கள் செய்யும்சிறந்த முதலீடுஅன்புநீங்கள் நினைக்காதநேரத்தில் பன்மடங்காய்திரும்ப வரும்!!!


அன்பு செய்து பாருங்கள்அகிலத்தை வெல்லலாம்

அன்பு செய்து பாருங்கள்கடவுளைக் காணலாம்

அன்பு செய்து பாருங்கள்குழந்தையாய் மாறலாம்

அன்பு செய்து பாருங்கள்நீண்ட நாள் வாழலாம்

அன்பு செய்து பாருங்கள்ஞாநியராகலாம்

அன்பு செய்து பாருங்கள்அறிஞனாகலாம்

அன்பு செய்து பாருங்கள்புனிதனாகலாம்

அன்பு செய்து பாருங்கள்நினைத்ததை பெறலாம்

அன்பு செய்து பாருங்கள்உங்களையும் இரசிக்கலாம்

அன்பு செய்து பாருங்கள்மகிழ்சியாய் இருக்கலாம்!!!

<<கனவெல்லாம் நீதானே>>


கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…நினைவெல்லாம் நீதானே, கலையாத யுகம் சுகம் தானே…பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அனைக்கிறதே…அந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைகின்றதே…கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…நினைவெல்லாம் நீதானே, கலையாத யுகம் சுகம் தானே…சாரல் மழை துளியில், உன் ரகசியத்தை வெளிபார்தேன்…நாணம் நான் அறிந்தேன், கொஞ்ஜம் பனி பூவாய் நீ குருக…எனை அறியாமல் மனம் பறித்தாய், உன்னை மரவேனடி…நிஜம் புரியாத நிலை அடைந்தேன், எது வரை சொல்லடி..காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்…கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…நினைவெல்லாம் நீதானே, கலையாத யுகம் சுகம் தானே…தேடல் வரும் பொழுது, என் உணர்வுகளும் கலங்குதடி…காணலாய் கிடந்தேன், நான் உன் வரவால் விழி திறந்தேன்இணை பிரியாத நிலை பெறவே, நெஞ்சில் யாகமேதவித்திடும் பொது ஆறுதலாய் உன்மடி சாய்கிறேன்…காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்…கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அனைக்கிறதே…அந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைகின்றதே…கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…நினைவெல்லாம் நீதானே, கலையாத யுகம் சுகம் தானே…

<<ராசிபலன்2009>>

http://www.koodal.com/horoscope/default.asp

<<விடிஜல்>>>


காத்திருக்கிறேன்

விடிஜலுக்காக

எட்டில்மட்டும் அல்ல

வாழ்விலும் வசந்தம்

என்பதற்காக!!!

<<கடிதம் எழுது>>>


எழுது எழுது ...

எனக்கு ஒரு கடிதம் எழுது...

என்னை நேசிகிறாய் என்றல்ல...

நி வேறு ஒருவரை நேசிக்க இல்லை என்றாவது

எழுது!!!